ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் - சோனியா காந்தி!!
Rs 1 lakh per year for poor women Sonia Gandhi
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டாங்களாக நடைபெறும் என்று ஏற்க்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், இன்று நான்காம் கட்ட வாக்குபதிவு நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி வீடியோ மூலம் மக்களிடம் பேசி உள்ளார்.
வணக்கம் என் அன்பான சகோதரிகளே. சுகந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை பெண்கள் பேரும் பங்காற்றி உள்ளனர். கடுமையான பணவீக்கத்துக்கு நடுவில் பெண்கள் நெருக்கடிகளை சமாளித்துவருகின்றனர். அவர்களின் கடினமாக உழைப்புக்கு நியாயம் செய்ய காங்கிரஸ் கட்சி ஒரு புரட்சிகர நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்க உள்ளோம் என்று வீடியோ மூலம் சோனியா காந்தி தெரிவித்தார்.
English Summary
Rs 1 lakh per year for poor women Sonia Gandhi