அழகிரியை‌ எதிர்த்தவன் நான்.. அண்ணாமலை எல்லாம் சுஜுப்பி.. பங்கம் செய்த செல்லூர் ராஜூ.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் தமிழக பாஜக தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடம் மருத்துவர் சரவணன்க்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடம் மருத்துவர் சரவணன்க்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செல்லூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடம் மருத்துவர் சரவணன்க்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் "அண்ணாமலை என்ன பெரிய ஞானியா? அண்ணாமலை என்ன சுஜுப்பி அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான். இவங்க எல்லாம் வெறும் சுஜுப்பி இவர்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? " என அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இந்த பேட்டி தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் முன்னாள் அமைச்சர் செதுல்லூர் ராஜு பதிவிட்டுள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju criticized BJP candidate Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->