ஓ.பி.எஸ்-க்கு "மானம், ரோஷம்" வேண்டாமா.!! - போட்டு தாக்கிய செல்லூர் ராஜு.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "ஓபிஎஸ்-க்கு அடையாளம் கொடுத்தது அதிமுக தான்.

அவரை வளர்த்து விட்டதே அம்மையார் ஜெயலலிதா தான்.. அப்படி இருக்கும்போது அவரை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை பின்னால் போய் நின்று இருக்கிறீர்களே.. உங்களுக்கு மானம் ரோசம் வேண்டாமா.. அவருடைய இனத்திற்கு ஏற்ப பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் தேர்தலுக்குப் பின்னால் அழிந்து போவார்கள்" என ஆவேசமாக பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju criticized ops annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->