போருக்கு அதிமுக தயார் - செல்லூர் ராஜூ பேச்சு.!!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது "போருக்கு தயாராவது போல் மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராக உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்களால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக எம்பி.க்களை விட வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற போகும் அதிமுக எம்பிக்கள் தான் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பார்கள். தேர்தல் கூட்டணியில் இருக்கும் வரை தான் நண்பர்கள், வெளியேறி விட்டால் எதிரிகள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என கூறினார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju said Aiadmk ready to election war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->