#Breaking || அரங்கேறிய திடீர் ட்விஸ்ட்.. போட்டியின்றி MP ஆனார் சோனியா..! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் சோனியாகாந்தி. 

எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி இருந்த நிலையில் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi elected as rajyasabha mp from Rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->