உச்ச நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவி தப்பியது.. குஷியில் அரவிந்த் கெஜ்ரிவால்.!! - Seithipunal
Seithipunal


மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலை கரத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது. 

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளியே வந்து உளள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் 

 

இதற்கிடையே முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க கோரிய மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 50,000 ரூபாய் அபராதம் மிதித்து மனுவை தள்ளுபடி செய்தது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருப்பது நமது கட்சியினரை நிம்மதியில் ஏற்கனவே இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருப்பது ஆம் ஆத்மி கட்சியினரை நிம்மதி அடையச் செய்துள்ளது. இதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி தப்பியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court refused petition against aravind kejriwal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->