தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 500-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Housing Minister Muthusamy is confirmed to be infected with Corona


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->