#BREAKING : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட்-30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu cabinet meeting on August 30


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->