பழிவாங்கலா? நடவடிக்கையா? ஒய்வு பெறும் முதல் நாளில் சஸ்பெண்ட்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டி துணைத் தலைவர் பாலமுருகன் பணியினை நீக்கம் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாலமுருகன் நாளையுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் இன்று அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து விளக்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டாரா என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu zone gst vice commissioner suspended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->