ஹிட்லரை விட மோசமான ஆட்சி பாஜக ஆட்சி தான்-மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆகியோரது ஆட்சிக் கட்டிலும் மிகவும் மோசமான நிலையில் பாஜக ஆட்சி என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை கடுமையாக எதிர்த்த வருபவர் மேற்கு வங்க அமைச்சர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், 'மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. பாஜக தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து வருகிறது. ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் மற்றும் பெனிடோ முசோலினி ஆட்சியைக் காட்டிலும் பாஜக-வின் ஆட்சி மோசமானது. விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இன்றி விசாரணை முகமைகள் செயல்பட வேண்டும்' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The BJP regime is worse than Hitler Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->