WWE புகழ் பிரபல குத்துச்சண்டை வீரர் தி கிரேட் காளி பாஜக-வில் இணைந்தார்! - Seithipunal
Seithipunal


பிரபல குத்துச்சண்டை வீரரான தி கிரேட் காளி பாஜகவில் இணைந்தார்.

பிரபல WWE குத்துச்சண்டை வீரரான தலிப் சிங் ரானா என்று அழைக்கப்படும் தி கிரேட் காளி பாஜகவில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான பிரதமர் மோடியின் பணிகளுக்கு எனது பங்களிப்பையும் வழங்கவே பாஜகவில் இணைந்ததேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவின் கொள்கைகளும் என்னை ஈர்த்தன என்ன தலிப் சிங் ரானா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Great Khali join BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->