#BigBreaking || தமிழக சாதாரண கட்டண பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இரட்டிப்பு வசூல் படி - தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசூல் படி, இரட்டிப்பாக வழங்கப்படும் என்று, தமிழக அரசு சற்றுமுன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சாதாரண கட்டண பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு, இப்போது வழங்கப்படும் வசூல் படி இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும், தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மகளிருக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக, தற்போது வசூல் படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt Bus Staffs Daily Salary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->