சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு இடம்! - Seithipunal
Seithipunal


மும்பையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

கேப்டனாக ரோஹித்(C), துணை கேப்டனாக கில்(VC), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Champions Trophy Indian squad BCCI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->