முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

வருகின்ற ஜூன் 27ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn ministers meeting on jun 27


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->