வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது - ராகுல் காந்தி குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மகளிர் ஊக்கத்தொகை , இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நாடுமுழுவதும் விரிவுபடுத்தபடும்.

வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது .காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் மத்திய அரசு பணிகளில் ஒப்பந்த முறையை ஒழித்துவிட்டு, நிரந்தர பணி வழங்கப்படும் எனறார். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்க்கீட்டுக்கான உச்சவரம்பை 50 சதவீதத்திலிருந்து உயர்த்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Unemployment is rampant in the country Rahul Gandhi alleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->