அவசர அவசரமாக !! நாளை காலை மத்திய அமைச்சரவை கூடுகிறது!! - Seithipunal
Seithipunal


பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் நாளை காலை 10:30 மணி அளவில் கூடுகிறது. கடந்த முறை கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் பெறும் பயனாளர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவுகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் 5 மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் நாளை காலை 10:30 மணி அளவில் மத்திய அமைச்சரவை கூடுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற இந்த 5 மாநில சட்டமன்ற பொது தேர்லிலும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதால் பல்வேறு வியூகங்களை வகுக்கும் வகையில் நாளை அமைச்சரவை கூட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union cabinet meeting tomorrow morning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->