வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா; தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்; மெகபூபா முப்தி..!
Waqf Board Amendment Bill Mehbooba Mufti says learn from Tamil Nadu
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பில் தமிழ்நாடு அரசைப் பார்த்து ஜம்மு-காஷ்மீர் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்; ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், வக்பு மசோதாவை உறுதியுடன் எதிர்த்த தமிழ்நாடு அரசிடம் இருந்து ஜம்மு-காஷ்மீர் அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் வக்பு மசோதா குறித்து விவாதிக்க அரசுக்கு துணிவு இல்லை என்றும் விமர்ச்சித்துள்ளார்.
English Summary
Waqf Board Amendment Bill Mehbooba Mufti says learn from Tamil Nadu