மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகம் வருகை.. எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகம் வருகை தருகிறார்.

மேற்குவங்க ஆளுநராக உள்ள இல.கணேசன் அவர்களின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தமிழகம் வருகை தருகிறார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இதில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடன் மம்தா பானர்ஜி கலந்தோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal cm Mamata Banerjee comes to Chennai today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->