நாங்கள் வாங்கிய 57 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை தள்ளுபடி செய்யுங்க., உக்ரைன் அதிபர் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷ்ய இடையே இன்று ஆறாவது நாளாக போர் உச்சம் அடைந்துள்ளது. இரு நட்டு வீரர்களும் கடுமையாக தாக்கி வருகின்றனர். 

அதே சமயத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நாடு கொடுத்திருப்பது, ரஷ்யாவை மேலும் கோபமடைய செய்துள்ளதாக தெரிகிறது. 

இதன் காரணமாக ஆறாவது நாளாக இன்று போர் உச்சம் அடைந்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யா தனது வான்வெளி தாக்குதலை தொடங்கியது. 

இந்நிலையில், ரஷ்யா உடனான போரை அடுத்து சர்வதேச கடனைத் தள்ளுபடி செய்யக்கோரி உக்ரைன் நாடு கோரிக்கை வைத்துள்ளது.

சர்வதேச அளவில் உள்ள 57 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, உக்ரைன் நாடு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த போரினால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Write off the debts the request of the President of Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->