முதல்வருக்கு வாழ்த்து சொன்ன வைரமுத்துவை கதறவிடும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. இந்தியாவின் 102 நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவாகின. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியது.

கவிஞர் வைரமுத்து சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துப் பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளதாவது,

மக்கள் வெள்ளம்மணியான பேச்சு; துருப்பிடிக்காத உற்சாகம்

தகர்க்க முடியாத தர்க்கம் ; சொல்லியடித்த புள்ளிவிவரம்

சோர்ந்துவிடாத உடல்மொழி ; தற்புகழ் கழிந்த உரை

தமிழர்மீது அக்கறை இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்ஒரு பூங்கொத்து

என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

writer Vairamuthu wishes to cm Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->