அதானி,அம்பானியிடம் பணம் வாங்குனீர்கள் ராகுல் - மோடி தடாலடி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்க்கான மூன்றாம்கட்ட வாக்குபதிவு நிறைவடைந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நான்காம் கட்ட தேர்தலுக்கு தயாராகி வருகினறனர். அந்தவகையில், தெலுங்கானாவின் கரீம் நகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மோடி பேசுகையில், காங்கிரஸ் கட்சி இளவரசர் ராகுல்காந்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐந்து தொழிலதிபர்கள் என்று முழக்கமிட்டதை பார்த்து இருப்பீர்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அம்பானி, அதானியை தவறாக பேசுவதை அவர் நிறுத்திவிட்டார்.

அப்படி என்ன ஒப்பத்தம் செய்திர்கள், அம்பானி, அதானியிடம் எவ்ளோ பணம் வாங்குனீர்கள் ? இவ்ளோ நாள் அம்பானி, அதானியை தவறாக பேசியவர் இரவோட இரவாக நிறுத்திவிட்டார். ஏன் எதற்க்கு என்று நாட்டு மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

You bought money from Adani and Ambani Rahul Modi attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->