X தள verified பயனாளர்களுக்கு‌ குட் நியூஸ்... என்னன்னு பாருங்க.!! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதன் பெயரை எக்சனை மாற்றி பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதோடு எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்த கட்டணத்தையும் நிர்ணயித்தார்.

இதனால் எக்ஸ் வலைதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சற்று குறைந்தது. இதனை எடுத்து வெரி ஃபைல் கணக்காளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக தற்போது எக்ஸ் தளத்தில் இன்று முதல் 2500 க்கும் மேற்பட்ட வெரிஃபைட் கணக்காளர்களை பின் தொடர்பாக கொண்டு அவருக்கு பிரீமியம் அம்சங்களும், 5000க்கும் மேற்பட்ட வெரிஃபைட் கணக்காளர்கள் பின் தொடர்பாளர்களாக கொண்டவருக்கு பிரீமியம் பிளஸ் அம்சங்களும் இலவசமாக வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon musk announced free primium for verified accounts


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->