2022 ஆங்கில வருடம் : எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும்?! - Seithipunal
Seithipunal


எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும்?

இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது.

செல்வத்தை அள்ளித்தருவதில் மகாலட்சுமிக்கு ஈடு இணையில்லை என்றுதான் கூறுவார்கள் நம் முன்னோர்கள்.

இன்றைய சூழலில் தனவரவு என்பது நாம் செய்யும் உத்தியோகம் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளை சார்ந்துள்ளது.

அதாவது கிடைக்கும் வாய்ப்புகளை நல்வழியில் பயன்படுத்தி, நம் திறமைகளை வெளிப்படுத்தி அதில், நமக்கான ஆதாயத்தையும் உருவாக்கி பொருளீட்ட வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

இன்று நாம் வாழும்போதே எதிர்காலம் பற்றிய சிந்தனைகளையும், எதிர்காலத்திற்கு தேவையான பொருட்சேர்க்கையையும் உண்டாக்கி கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறு இருக்கையில் 2022ஆம் ஆண்டு ஆங்கில வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும்?... என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

ரிஷபம் 

கன்னி 

துலாம்

விருச்சிகம் 

தனுசு

மகரம்

மீனம்

மேலும், கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிப்பார்கள். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரவல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2022 money buster zodiacs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->