மார்கழி வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஆண்டாள் ஸ்லோகம்..! - Seithipunal
Seithipunal


மாதங்களில் நான் மார்கழி என விஷ்ணு பரமாத்மா கூறும் அளவிற்கு மென்மை பொருந்திய மாதம் மார்கழி. இந்த மாதத்தின் வெள்ளிகிழமைகளில் அதிகாலையில் ஆண்டாள் மந்திடம் துதிப்போர்க்கு மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சாமி அறையில் விளக்கேற்ற வேண்டும். பின்,

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

இந்த மந்திரத்தை சொல்லி `பூஜை செய்து வர திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வரன் கைக்கூடும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு மறைந்து ஓற்றுமை அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andal Sloken


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->