உங்களுடன் கடவுள் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்கான சில டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


பொதுவாக காலை 3 மணி முதல் 5 மணி வரை அலாரம் எதுவும் வைக்காமல் கண் விழிக்கிறீர்கள் என்றால் கடவுள் உங்களுடன் உங்களது பாதையில் செல்கிறார் என அர்த்தம். 

கனவில் அடிக்கடி மந்திரம் சொல்வது, மணி அடிக்கும் சத்தம் போன்றவை கேட்டால் கடவுள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என அர்த்தம். 

ஆனால் நீங்கள் தீய விஷயங்களில் சிக்கிக் கொண்டிருந்தால் அதனையும் சரி செய்து நல்வழியில் செல்வீர்கள். புனிதமான தூய்மையான ஐந்தறிவு ஜீவன்களான செல்லப்பிராணிகள் ஒருவரை கண்டதும் வந்து கட்டி அணைத்து விளையாடுகிறது என்றால் செல்லப்பிராணிகள் மூலம் கடவுள் அவர்களுடன் இருக்கிறார் என்பது அர்த்தம். 

நமக்கு உதவி தேவைப்படும் பொழுது யாராவது உதவி செய்தால் கடவுள் இருப்பது தெரியும். கடன் பிரச்சனை அல்லது மற்ற ஏதாவது பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது அந்த சமயங்களில் யாராவது உங்களை காப்பாற்றி அறிவுரை வழங்கினால் அவர்களது உருவத்தில் கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்பது அர்த்தம். கடவுள் உதவி செய்வதற்காக மனித ரூபத்தில் வந்து செல்வார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anmika rakaciyankal in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->