பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வது ஏன் தெரியுமா?
benefits of pavurnami girivalam
ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை, பவுர்ணமி உள்ளிட்டவை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வரும். இந்த நாட்களில் பொதுமக்கள் சிவன் கோவிலில் கிரிவலம் செல்கின்றனர். அதிலும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்வது
சிறப்பு வாய்ந்தது.
இந்த நிலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வதால் என்ன சிறப்பு என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது கேட்ட வரம் கிடைக்கும்.
*பொதுவாக கிடைக்கும் பலன்கள் இரட்டிப்பாகும்.
* சித்த புருஷர்களின் ஆசி கிடைக்கும்.
* கிரிவலம் செல்வதால் கருமை வினைகள் நீங்கி மோட்சம் கிடைக்கும்.
* கிரிவலம் செல்வதன் மூலம் சிவலோக பதவியும், வைகுண்ட பதவியும் அடையலாம்.
* மலையை சுற்றி இருக்கும் சில அற்புத மூலிகையின் பலன்கள் கிடைக்கும்.
English Summary
benefits of pavurnami girivalam