இந்த நாட்களில் எல்லாம்.. வீட்டில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது,?!  - Seithipunal
Seithipunal


அன்றாடம் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால், பின்வரும் நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது என்று ஒரு சாஸ்திரம் இருக்கின்றது. 

நமது பங்காளிகளுடைய வீட்டில் இறப்பு நேர்ந்து விட்டால் நிச்சயம் நம் வீட்டிலும் காரியம் முடியும் வரை விளக்கு ஏற்றவேக்கூடாது.

இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வர என்ன நன்மைகள் கிடைக்கும்..! - Seithipunal

16ஆம் நாள் காரியம் முடிந்த பிறகு தான், வீட்டை முழுமையாக சுத்தம் செய்து அதன் பின் பூஜை ஜாமான்களை சுத்தம் செய்து, தலைக்கு குளித்துவிட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

அதுபோல பங்காளிகள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் புண்ணியா தானம் செய்கின்ற ஒரு மாதம் வரை தங்களது வீட்டிலும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் கூடாது.

இது போன்ற தீட்டு நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றுவதால், தங்களுடைய லட்சுமி கடாட்சத்தை இழக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். எனவே, கவனமாக இருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont put lamp in these days


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->