விநாயகர் உங்கள் கனவில் வந்தால் இதெல்லாம் நடக்குமாம்..! - Seithipunal
Seithipunal


நாம் தூங்கும் போது போது கனவு வருவது இயல்பு. சில வேளைகளில் கனவில் தெய்வங்கள் வரும். அப்படி பெரும்பாலானோரின் கனவில் விநாயகர் வருவார் அப்படி வருவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்போம்.

கனவில் இறைவன் விநாயகர் வந்தால் அது நல்லது ஆகும். ஏனெனில் அவா் விக்னஹா்த்தா ஆவார். இந்துக்கள் முதல்கடவுளாக விநாயகரை காண்கின்றனர்.

ஒருவா் விநாயகரைத் தனது கனவில் காண்கிறார் என்றால், அவா் விரைவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது புதிய தொழிலை அல்லது வேலையைத் தொடங்கப் போகிறார் என்று பொருள்.

எலியுடன் விநாயகரை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் செழிப்பு, சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க போகிறது என அர்த்தம்.

விநாயகருடன் லட்சுமி தேவி கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என பொருள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lord Kanesha In Your Dream


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->