பூஜை செய்வதற்கு முன்னர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!
Metals Dont used for pooja
பூஜையின் போது சில பாத்திரங்களை உபயோகிப்போம். சிலவற்றை தவிர்த்து விடுவோம். ஏன் அந்த உலோகங்களை பயன்படுத்த வேண்டும் என பார்போம்.
இந்து புராணங்களின் படி தூய உலோகத்தால் கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும். தாமிரம் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானது என்று நம்பப்படுகிறது. இதனால், தான் பெரும்பாலும், வழிப்பாட்டில் செம்பு பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தபடுகிறது.
வெள்ளி சந்திரனை குறிக்கும் எனவே சந்திர வழிப்பாட்டின் போது வெள்ளியை பயன்படுதலாம். ஆனால், முன்னோர்கள் வழிப்பாட்டில் வெள்ளி பாத்திரங்களை தவிர்த்து விடவேண்டும்.
இரும்பு அரிக்கும் தன்மை உடையது. அதனால் அவற்றை தூய உலோகமாக கருத முடியாது. எனவே அவை பூஜையின் போது தடைசெய்யப்பட்டன.ஆனால், இரும்பு சனிக்குரியததால் சனி பூஜையின் போது இரும்பை பயன்டுத்தலாம். வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களையும் பூஜைக்கு பயன்படுத்தலாம்.
English Summary
Metals Dont used for pooja