உங்கள் கனவில் இந்த பொருட்கள் கண்டால் நல்லது நடக்குமாம்.! - Seithipunal
Seithipunal


தூங்கும் போது கனவு வருவது என்பது சாதாரண விஷயம் தான்.  சில பொருட்களை நீங்கள் கனவில் பார்தால் அதிர்ஷ்டம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேன் – பால்:

பால் மற்றும் தேனை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், பால் கனவில் வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தானியாங்கள்:

அறுவடை செய்த தானியங்களை கனவில் காண்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரும் என நம்பப்படுகிறது.  தானியங்களை பற்றி கனவு காண்பது அதிர்ஷ்டத்தை தரும்.

மஞ்சள்:

மஞ்சளை கனவில் காண்பதால் மதிப்பு கூடும் என்பது நம்பிக்கை. மஞ்சளையும் குங்குமத்தையும் கனவில் கண்டால் மங்களம் உண்டாகும்.

பணம்:

உங்கள் கனவில் பணம் வருவது செழுமையின் குறியீடு. கனவில் பணம் வந்தால் மகிழ்ச்சி வெற்றியும் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What happens if you find these items in your dream


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->