#AsiaCup : ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் போட்டி.. கலவரமான மைதானம்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று சூப்பர் 4 சுற்று 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

இதற்கிடையில் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் கடைசி ஓவரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி , பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசிய பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup Afghanistan vs pakistan match fans fight video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->