சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய பந்துவீச்சாளர் விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இருபெரும் ஜாம்பவான் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகளும் இன்று மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக தற்போது இலங்கையை சேர்ந்த  இளம் வேகப்பந்து வீச்சாளரான மகிஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai super kings player Adam Milne ruled out


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->