பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற லக்‌ஷயா சென்னுக்கு முதல்வர் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லக்‌ஷயா சென்னுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துளார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சபியன்ஷிப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்தன. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென்னும், டென்மார்க்கின் விக்டரும் மோதினர். இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 

இறுதி போட்டியில் தோல்வியுற்ற வீரர் லக்சயா சென்னுக்கு 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில், லக்சயா சென்னுக்கு பாராட்டு தெரிவித்துள்ள தமிழக முதல்ர் மு.க.ஸ்டாலின், தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 
 
இளம் வீரர் லக்‌ஷயா சென், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மிக அருகில் வந்து வெற்றியை தவறவிட்டுள்ளார். வருங்காலத்தில் சிறப்பான வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cm greetings to Lakshya sen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->