லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி.!!
delhi team won defeating Lucknow team
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று டெல்லி அணியும் லக்னோ அணியும் மோதியது.
டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ அணி 7 விக்கட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி அணி. 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி அணி.
புள்ளி பட்டியலில் டெல்லி அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 9 இடத்தில் முன்னேறி உள்ளது டெல்லி அணி. லக்னோ விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியும் தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
English Summary
delhi team won defeating Lucknow team