தமிழகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக செஸ் போட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி மாவட்டம் வாரியாக செஸ் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் 2 மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்க்க சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு பல ஊர்களுக்கு ஜோதி எடுத்து செல்வது போல, இந்தாண்டு முதல் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பும் ஜோதி எடுத்துச்செல்ல அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District level Chess compitition in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->