ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி! சாய்னா நேவால் ஏமாற்றம்.!
German Open Badminton Saina Newal
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவல், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானனிடம் தோல்வியடைந்து ஏமாற்றினார்.
ஜெர்மனியில், 'சூப்பர் 300' ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவல் மற்றும் தாய்லாந்தின் ராட்ஷனாக் இண்டணான் ஆகியோர் மோதினர்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து ராட்ஷனாக் மிகுந்த ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு செட்டுகளையும் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ராட்ஷனாக் இண்டணான், இந்தியாபின் சாய்னா நேவலை வீழ்த்தினார். முன்னதாக நடைபெற்ற போட்டியில் பி.வி.சிந்துவும் சீன வீராங்கனையிடம் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
German Open Badminton Saina Newal