கோலியை பின்னுக்கு தள்ளி சம்பவம் செய்த யஜஸ்வி ஜெய்ஸ்வால்! - Seithipunal
Seithipunal


ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. 

இதில், பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்திய வீரர்களில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

தரவரியையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ள யஜஸ்வி ஜெய்ஸ்வால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில், 30, 77 ரன் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங் கோலி என்றழைக்கப்படும் விராட் கோலி 6 இடங்கள் பின்தங்கி 14-ஆவது இடத்தில் உள்ளார். 

விபத்தில் சிக்கி தனது கிரிக்கெட் வாழக்கையில் புதிய இன்னிங்க்ஸை தொடங்கியுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட், 5 இடங்கள் பின்தங்கி 11-ஆவது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில், ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Test batsman rank 2024 oct


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->