இந்தியா-ஆஸ்திரேலியா டி20 தொடர்: கேப்டனாக களமிறங்கும் புதிய வீரர்! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சூரியகுமார் யாதவும் துணை கேட்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இசான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கி சிங், விக்கெட் கீப்பராக ஜிதேஷ் ஷர்மா உள்பட 15 பேர் தேர்வாகியுள்ளனர். 

கடைசி 2 போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Australia T20 series New player take field as captain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->