சுமன் கில் கேப்டன்! ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து ஜிம்பாப்வே சுற்றுபயணம் மேற்கொள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடர்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுமங்கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட் , பும்ரா, பாண்டியா, ஜடஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சுமன் கில் தலைமையிலான இந்திய அணி  :

சுமன் கில், ஜெய்ஸ்வால், ருத்ராஜ் ,அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சங், துருவ் ஜிரல், நித்திஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே , ரவி பிஷ்னோய் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India squad announced for T20 series against Zimbabwe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->