இந்தியா-இலங்கை 2வது டி20 போட்டி.. டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பௌலிங் செய்ய உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில், முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இதில், இன்று நடைபெறும் இரண்டிவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா,  இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி வீரர்கள் :

பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, குணதிலகா, தினேஷ் சந்திமால், தசுன் ஷனகா, சமிக்கா கருணாரத்னே, பினூரா ஃபெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரம, துஷ்மந்த சமீரா, லஹிரு குமார


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the toss choose bowl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->