IPL 2024 தொடருக்கான அட்டவணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி ஆட்டத்தின் முதல் போட்டி தொடங்க உள்ளது. 

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 Schedule Released


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->