ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : இன்று ஜாம்ஷெட்பூர் - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


11-வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் இன்று கவுகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், கவுகாத்தியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகிறது. இதே போல், கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி - ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி 2வது இடத்திலும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் 10வது இடத்திலும், முகமதின் எஸ்.சி அணி 11வது இடத்திலும், ஐதராபாத் அணி 12வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Isl football series jamshedpur northeast united clash today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->