கே.எல் ராகுல் மற்றும் ருத்துராஜ்க்கு தலா 12லட்சம் அபராதம்..காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!!!! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு நடந்த 34வது லீக் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதுன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கேட்களை இழந்து 176 ரன்களை மட்டுமே எடுத்தது. 

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 2 விக்கெட்களை இழந்து 19 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.  

இந்தநிலையில், இருஅணிகளும் காலதாமதமாக பந்து வீசிய காரணத்தால், லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல்க்கும் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ்க்கும் தலா 12 லட்சம் அபாரம் விதித்தது பிசிசிஐ.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kl raghul and ruthuraj bcci fine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->