மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 48வது லீக் போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மும்பை  அணி 7 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கட்டை இழந்து 145 ரன் அடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் மும்பை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றியும் 7 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றியையும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakno won the match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->