#MI vs LSG : மும்பைக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி.!!
Mi vs lsg today match
17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 43 வது லீக் போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.
கடந்த போட்டியில் டெல்லி அணி குஜராத் அணியுடன் மோதி நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி ராஜஸ்தான் அணிகள் விளையாடி தோல்வி பெற்றது.
இந்ததொடரில் டெல்லி அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றியையும் 5 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 வெற்றியையும் 5 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.