டி20 உலக கோப்பை தொடர் - இந்திய அணி வீரர் முகமது ஷமி விலகல்.!! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சாமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அவர் குணமடைய நாட்கள் ஆகும் என்பதால் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூழலில் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஷமி விலகியது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரிலிருந்து முகமது ஷமி விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muhammad Shami ruled out from t20 world cup 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->