ராஜஸ்தான் அணி அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 44வது லீக் போட்டியில் லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 199 ரன் அடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றியையும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rr won the match


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->