இந்திய அணியில் நடராஜன் இடம்பெறாதது குறித்து சரத்குமார் ஆதங்கம்.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் பங்கேற்கும் 15பேர் கொண்ட அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை கேப்டனாக ஹாட்ரிக் பாண்டியா , சிவம் துபே உள்ளிட்ட பலர் அணியில் இடபெற்றுய்ள்ளனர். அணியில் கே.எல் ராகுல் இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

அந்தவகையில், நடப்பு ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் தமிழக வீரரான நடராஜன் பெயர் பெறவில்லை. நடராஜனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துக்கொண்டு வரும்நிலையில், நடிகர் சரத்குமார் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் நடராஜனுக்கு ஆதரவாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி  குரல் எழுப்பிஉள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarathkumar apprehensive about Natarajan absence from the Indian team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->