அப்ரிடியின் மகளை திருமணம் செய்த ஷாஹின் ஷா அப்ரிடி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடியின் மகளை, தற்போதைய பாகிஸ்தான்  அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி திருமணம் செய்துள்ளார்.

அந்த வகையில் இவர்களது திருமணம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் நேற்று ஷாகின் ஷா அப்ரிடி - அன்ஷா அப்ரிடி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்ரிடியின் இரண்டாவது மகள் தான் அன்ஷா.

இந்த திருமணத்தில் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர்களான பாபர் அசாம், நசீம் ஷா, ஷதாப் கான் உள்ளிட்ட தற்போதைய கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மணமக்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shaheen sha Afridi got married to Afridi daughter


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->