ஐபிஎல்லில் புதிய அவதாரம் எடுக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்.! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித். இவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் முறையே 3வது மற்றும் 7வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பேஷ் டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவரை நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஸ்மித் புனே வாரியர்ஸ், ரைசிங் புனே ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்வீரர் ஸ்டீவ் ஸ்மித் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Steve Smith cricket commentary in IPL 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->